Header Ads

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

 


அமெரிக்க டொலர் பெறுமதி சற்று வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

விரிவான தகவலுக்கு…

No comments

Powered by Blogger.