Header Ads

இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் இராணுவ பயிற்சி….!

 


இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவ பயிற்சி வழங்கப்படுவதற்கு நாடாளுமன்றத்தில் அனுமதி பெற உள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரியர் அத்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளளார்.

உலக நாடுகளில் இவ்வாறான திட்டத்தினை செயற்படுத்துவதில் சாதகமான முடிவுகள் பெற்றதாக இராஜாங்ஙக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஒழுக்கமான மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்குவதே முதல் நோக்கமாக கொண்டு இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.