இலங்கையில் விமான நிலையங்கள் திறப்பது உறுதியானது! கட்டுப்பாடுகள் அறிவிப்பு
இலங்கையில் விமான நிலையங்கள் திறக்கப்பட உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி அனைத்து பயணிகளுக்காகவும் விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கான சுகாதார நடைமுறைகளை சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.
விரிவான தகவலுக்கு….
No comments