நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
04 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் சற்று முன்னர் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக அவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
No comments