Header Ads

இலங்கையில் நேற்று கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விபரம்

 


கொரோனா தொற்றால் அடையாளம் காணப் பட்ட நிலையில் மேலும் 03பேர் நேற்றைய தினம் உயிரிழந் துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரி ழந்தவர்களின் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது.

  1. நீர்கொழும்பு சிறைச்சாலை கைதியான 62 வயதான ஆண் ஒருவர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலை யில், கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப் பட்டதை அடுத்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொ ரோனா தொற்றால் ஏற் பட்ட நிமோனியா காரணமாக 2021 ஜனவரி 08 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
  2. கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான பெண் ஒருவர் மாஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில், கொ ரோனா தொற்றாளர் என அடையாளம் காணப் பட்டதை அடுத்து பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப் பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், புற்றுநோய் மற்றும் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 2021 ஜனவரி 10 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
  3. இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவர், இரத்தினபுரி போதனா வைத்தியசாலை யில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கொரோனா தொற் றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் மாரடைப்பு கார ணமாக 2021 ஜனவரி 09 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ள தாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.