பிரதமரின் ஊடகப் பணிப்பாளர் அதிரடி கைது
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விஜயானந்த ஹேரத் என்பவர் வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவகமுவ பிரதேசத்தில் வைத்து தன்னுடைய வாகனத்தில் செல்லும் போது இருவரை மோதி காயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவர் மது போதையில் இருந்தார் எனவும் நவகமுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக செயலாளர் ரொஹன் வெளிவிட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
அதேநேரம் விஜேயானந் ஹேரத் தனது 9 சொந்த வாகனத்தில் இருந்துள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments