இலங்கையின் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவுக்கு கொரோனா தொற்றுறுதியானது.
அதனை தொடர்ந்து கல்வி அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தம்மை சுயத்தனிமைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுய தனிமைப்படுத்தப்பட்ட போதிலும் அமைச்சருக்கு கொரோனா தொற்று தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.
No comments