இலங்கையின் பல பகுதிகளில் தோண்ட தோண்ட தங்கச் சுரங்கங்கள்! உறுதி செய்த பேராசிரியர்
இலங்கையின் பல பகுதிகளில் தங்கச் சுரங்கம் உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை மூத்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன இதனை உறுதி செய்துள்ளால்.
ஏற்கனவே திருகோணமலை சேருவில பகுதியில் பாரிய தங்க சுரங்கம் இருப்பதாக சில தினங்களுக்கு அறிவிக்கப்பட்டது.
விரிவான தகவலுக்கு….
No comments